தற்போது நாடு முழுவதும் பின்பற்றப்படும் திருத்தப்பட்ட பொதுவான போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான நடைமுறையில் உள்ள அபாரத விபரங்களை இங்கே காணலாம்.
லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் | ரூ.500 (அல்லது) | 3 மாத சிறை தண்டனை |
லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் | ரூ.1000 (அல்லது) | 3 மாத சிறை தண்டனை |
பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால்(அதிகபட்சம்) | ரூ.5000 | (ரூ.2000க்கு குறைவில்லாமல்) |
உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகபட்சம்) | ரூ.5000 | (ரூ.2000க்கு குறைவில்லாமல்) |
ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு | ரூ.2000 | - |
நிர்ணயிக்கப்பட்ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர்) வாகனம் ஓட்டினால் | ரூ.500 | - |
ஒருவழிப்பாதையில் சென்றால் | ரூ.100 | - |
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் | ரூ.2000 அல்லது | 6 மாத சிறை தண்டனை |
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் | ரூ.100 | ரூ.300 |
இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால | ரூ.100 | ரூ.300 |
ஓவர் ஸ்பீடு | ரூ.400 | ரூ.1000 |
தாறுமாறாக வண்டி ஓட்டினால் | ரூ.1000 | ரூ.2000 |
ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு | ரூ.500 | ரூ.500 |
தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்காவிட்டால் | ரூ.100 | ரூ.300 |
பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் | ரூ.2500 | ரூ.2500 |
இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு | ரூ.500 | ரூ.1000 |
இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு | ரூ.700 | ரூ.1000 |
இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு | ரூ.1000 | ரூ.1000 |
பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால் | ரூ.100 | ரூ.300 |
வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்காவிட்டால் | ரூ.100 | ரூ.300 |
போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால் | ரூ.100 | ரூ.300 |
சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால் | ரூ.100 | ரூ.300 |
பிறக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் | ரூ.100 | ரூ.300 |
அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றினால் | ரூ.100 | ரூ.300 |
பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தர மறுத்தல், ஒழுங்கீனமாக பதிலளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு | ரூ.500 | ரூ.500 |
பொய்யான தகவல் அளித்தால் | ரூ.500 | ரூ.500 |
லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் | ரூ.500 | ரூ.500 |
வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு | ரூ.1000 | ரூ.2000 |
அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால் (ஆல்ட்ரேஷன்) | ரூ.500 | ரூ.500 |
மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் | ரூ.1000 (அதிகபட்சம்) | - |
நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் | ரூ.100 | - |
No comments:
Post a Comment