Pages

Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Friday, September 28, 2012

'யூஸ்டு' கார் வாங்குவதற்கான 10 டிப்ஸ்கள்!


புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம்.ஆனால்,பயன்படுத்தப்பட்ட செகன்ட் ஹேண்ட் கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.பயன்படுத்தப்பட்ட காரை வாங்கிக்கொண்டு பலர் புலம்புவதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.எனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் வழிமுறைகள் குறித்து சந்தை நிபுணர்கள் தரும் டாப் 10 டிப்ஸ்...

Monday, April 2, 2012

உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு!

நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணமாகி, சத்துக்களாக மாற்றப்பட்டு உடலில் சேர வேண்டும். அதேபோல் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். உணவு ஜீரணமாகாவிட்டால் வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை போன்றவை ஏற்படுகிறது.

நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். இதற்கு வயிற்றில் உள்ள ‘சூடு’தான் உணவு ஜீரணமாக உதவும். நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த சூட்டை குறையவிடுவதில்லை.

Monday, March 19, 2012

போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபாரத விபரம்-ஒரு கண்ணோட்டம்

போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. எனவே, போக்குவரத்து விதிமீறல்களுக்கான விதிகளை சற்றே கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு. 

தற்போது நாடு முழுவதும் பின்பற்றப்படும் திருத்தப்பட்ட பொதுவான போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான நடைமுறையில் உள்ள அபாரத விபரங்களை இங்கே காணலாம்.

Tuesday, February 7, 2012

Megaupload founder refused bail in New Zealand

WELLINGTON (Reuters) - A New Zealand court refused an appeal by the founder of online file-sharing site Megaupload.com to be freed on bail, on Friday, agreeing with prosecutors there was a risk he would attempt to flee before an extradition hearing.

புதுசா லேப்டாப் வாங்குவோர் கவனத்திற்கு....


Software_Tech_info_2012
புதிய Laptopவாங்க போரீங்களா? உங்களுக்காக சில டிப்ஸ்...

The best brandல் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....
~~~~~~~~~~~~~~~~~~

SONY
LENOVA
DELL
HP
SAMSUNG
THOSHIBA
ACER